X
Follow us on
Text Size  A-- A--A

      Tamil  >>    Viyaththalum ILame (வியத்தலும் இலமே)
Book Title: Viyaththalum ILame (வியத்தலும் இலமே)
Desc:

 அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கண்ணாடியால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள். கவனம் சற்றுக் குறைந்தால் அவர்களும் உடைந்து அவர்களைக் கையாள்பவர்கள் கைகளிலும் இரத்தம் வரவழைத்துவிடுவார்கள். அவர்களிடம் குத்துச் சண்டை நடத்த முடியாது. மிகக் கவனமாக அவர்களைக் கையாண்டிருப்பது ஒரு சாதனைதான் என்று சொல்ல வேண்டும். தமிழைப் பொறுத்தவரை இந்தச் சாதனை மலக்க வைப்பது. இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புகழ் பெற்றவர்களை, ஆனால் தமிழருக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை நேர்காணல்கள் செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேர்காணல்கள் தமிழில் வந்து புத்தக உருப்பெறுவது அதிசயத்திலும் அதிசயத்திலும் அதிசயம். இத்தகைய நிகழ்வுகள் பல நிகழ்வது நமது மொழிக்கு மேலும் செழுமையைத்தரும். இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நிகழ்த்தி வருபவர் அ. முத்துலிங்கம். நடத்தி வருவது காலச்சுவடு பதிப்பகம். - பி.ஏ. கிருஷ்ணன்

Author Name: A. Muthulingam
Reference Number:T 273
ISBN: 9788189359577
Number of Pages: 240
Book rating: No Rating
Author rating: No Rating

Member reviews:

No Review

Author in Focus

A little about me: I always knew I wanted to work with books somehow, so I studied English at university before working in a bookshop, a literary ag Read More...

Book of the Week

VIYATHTHALUM ILAME (வியத்தலும் இலமே)

by: A. MUTHULINGAM

 அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாள Read More...
 
Leading Online Library in Chennai © bookandborrow.com. All Rights Reserved.