Desc: ‘விழிகள் தீட்டும் வானவில்’ – இளமையின் துடிப்பும் துள்ளலுமாக வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழும் நவீன இளைஞன் ஆகாஷ். நியாயமான ஆசைகளும் கற்பனைகளும் இலட்சியங்களும் கொண்டு பயணிப்பவன் தன் பாதையில் சந்திக்க நேரிடும் சில அசாதாரண சந்தர்ப்பங்களினால் மிரண்டு அதிர்ந்து நிற்கிறான். எதார்த்த வெளியில் விரியும் இக்கதையின் உயிரிழை நேத்ரா எனும் தேவதையின் எல்லையற்ற அன்பும் காதலுமே.
இக்கதையில் உலவும் மனிதர்கள் உங்கள் மனதிலும் சிறு சலனத்தை, தாக்கத்தை, இருப்பை உணர்த்துவார்கள் என நம்புகிறேன். நன்றி!
|