Desc: அக்னிச் சிறகுகள் (Wings of Fire) என்பது முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் பேராசிரியர் அப்துல்கலாமின் சுயசரிதைப்புத்தகமாகும். இப்புத்தகத்தை அப்துல் கலாம் மற்றும் அவர் நண்பர் அருண் திவாரி ஆகியோர் எழுதினர். இப்புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. மு. சிவலிங்கம் என்பவர் இதனை தமிழில் மொழிபெயர்த்தார். இப்புத்தகம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. |