Desc: ஒருத்தர் ஒரு தவறு செஞ்சுடறார்ன்னு வச்சுக்குங்க.
உடனே 'நீ செய்தது தவறு' ன்னு சொல்றது ஒருவகை. அதுக்குப் பதிலா, 'எதுசரின்னு அவர் புரிந்து கொள்ள உதவி செய்றது ' இன்னொரு வகை.
இந்த இரண்டாவது வகை இருக்கு பாருங்க..... நிர்வாக இயல் - லே இது ரொம்ப முக்கியம்.
அலுவலகத்திலே வேலை பார்க்கிற ஒருத்தர் முக்கியமா தெரிஞ்சிருக்க வேண்டியது என்ன தெரியுமா?
சக ஊழியர்கள்கிட்டே எப்படிப் பழகணும்? மேலதிகாரிகள்கிட்டே எப்படிப் பழகணும்? தனக்குக் கீழே வேலை செய்கிறவர்கள்கிட்டே எப்படிப் பழகணும்? வாடிக்கையாளர்கள் கிட்டே எப்படிப் பழகணும்? |